கல்வி என்பது ஒருவனுக்கு முக்கிய குறிக்கோளாகவே இருந்து வருகின்றது ,நிமிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தும் சென்றாலும் மக்களிடம் நிலைத்தது நிற்பது கல்வி செல்வம் மட்டும் தான் ,யாராலும் அழிக்க முடியாத , கொள்ளையடிக்கமுடியாதது இதுவே ஆகும் ,இதற்காக திருவள்ளுவர் அப்பொழுதே ஒரு குரலை எழுதியுள்ளார் ,
அஃது என்னவென்றால் “கேடில் விழு செல்வம் கல்வி ஒருவருக்கு மாடெல்லாம் மற்றவை யவை” என்பதாகும் , இதே போல் ஏ .பி .ஜெ அப்துல் கலாம் அய்யா கூட ஒரு சில கருத்துக்களை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது ,இவளவு ஆத்மீக செயல்கள் தற்போது இருக்கும் அணைத்து மாணவர்களிடத்தில் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் குறிக்கோளாகவே இருக்கும்,
சமீப காலங்களாக அரசு பள்ளி ,CBSC பள்ளி என்று கல்வியிலும் பாகுபாடு காட்டி வருகின்றனர் , அனால் அதற்கு நமது முழு ஈடுபடும் கற்றல் திறனும் வளர்த்துக்கொள்வது ,நிமிடமே உள்ளதால் அதிக பணம் செலவு செய்து படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வதற்கு இச்சிறுவன் ஒரு உதாரணமாகவே இருக்கிறான் .,