ஆசிரியர்களால் கோலாகலமாக கலைக்கட்டிய கல்லூரி கலை நிகழ்ச்சி , அடி தூள் permance .,

கல்லூரி கால நினைவுகள் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நாம் மறக்க முடியாது ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அங்கு நமக்கு கிடைத்த நண்பர்கள் மேலும் அங்கு நடந்த நினைவுகள் அணைத்து நம்முடன் இருக்கும் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடக்கும் ஒரு சில சின்ன நிகழ்ச்சிகள் கூட பெரிய அளவிற்கு நமக்கு மகிழ்ச்சி தரும் ,

   

மாணவர்கள் ,மாணவிகளுக்கு பெரிய அளவில் சந்தோசம் கொடுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை ,கல்லூரி நிர்வாகம் நடத்தி வருகின்றது .இந்த நிகழ்வினாய் யாராலும் மறக்க முடியாத தருணமாகவே மாறிவிடுகிறது ,இதனை தற்போதெல்லாம் காணொளியாக படமெடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் தற்போது உள்ள மாந்தர்கள் ,

அந்தவகையில் இங்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமே ஒன்று கல்லூரி மாணவர்களுக்கு நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் ஒரு கலை நிகழ்ச்சியின் போது அழகான ஆசிரியர்கள் சிலர் பாடலுக்கு நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த அழகிய டான்ஸ் வீடியோ இதோ உங்களுக்காக…