‘ஆசை ஆசையாய்’ படத்தில் நடிகர் ஜீவாவுடன் நடித்த நடிகையா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..

   

கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்பட தான் “ஆசை ஆசையாய்”. மேலும் இந்த படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் கேரளா நடிகையான நடிகை மீனாட்சி அவர்கள். தமிழில் அன்பே அன்பே, திவான், பேசுவோமா ஆகிய படங்களில் நடித்தார் இவர். இறுதயாக மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டு வரை நடித்து வந்த இவர், அதன்பின்னர் ஒரு தெலுங்கு படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்தார்.

இவ்வாறு இருக்கையில் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இளம் நடிகைகள் வந்துவிட்ட காரணத்தால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகி விட்டார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் பார்ப்பதற்கு உடல் எடை கூடி உள்ளார் போல தெரிகிறது.