ஆசை ஆசைய பாராஷுட்டில் பறந்த தம்பதி..! நடுக்கடலில் கயிறு அ று ந்து விழுந்த சோகம்..! நெஞ்சை ப தற வைக்கும் திக் திக் காட்சி

சுற்றுலா சென்ற தம்பதிகள் பாராசெய்லிங் செய்யும் போது, தி டீ ரென பாராசூட்டை விசைப் படகுடன் இணைக்கும் கயிறு அ று ந்த சம்பவம் அ திர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த தம்பதி சரளா மற்றும் அஜித் இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை டையூ தீவில் Nagoa கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது பாராசெய்லிங் செய்ய இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

   

அதற்காக இவர்கள் விசைப்படகில் கயிறு காட்டி பாராசூட்டில் இணைக்கப்பட்டனர். மகிழ்ச்சியாக பாராஷுட்டில் பறக்க ஆரம்பித்த தம்பதிகள் சற்று உயரமாக சென்று கொண்டிருந்த தருணத்தில் தி டீ ரென கயிறு அ று ந்து ள்ளது. 

கயிறு அ று ந்து விழுந்ததால் அஜீத்தும் அவரது மனைவியும் வானத்தை நோக்கி பறந்துள்ளனர் பின் சில வினாடிகளில் அவர்கள் தொலைதூரத்தில் நீரில் விழுந்துள்ளார்.

இருவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் எவ்வித பாதிப்புமின்றி கடலில் மிதந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவலர்கள்

அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ