ஆச்சு அசலாக நடிகை ரஷ்மிக போலவே நடனமாடிய பள்ளி மாணவி , எவ்ளோ அழகா ஆடுறாங்க பாருங்க .,

சில வாரங்களுக்கு திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இதில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார் ,கதாநாயகியாக ராஷ்மிக நடித்திருந்தார் ,

   

இதில் பல முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்து இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்தனர் ,அதுமட்டும் இன்றி அதில் வெளியான பாடல்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சாமி சாமி என்ற பாடல் மக்கள் அனைவரையும் கவர்ந்தது ,இந்த பாடலுக்கு சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி பாடி பிரபலமானார் ,

இந்த பாடலுக்கு பள்ளி கலை நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் பிரபலமான சாமி பாடலுக்கு நடனமாடி அங்கிருந்த மாணவ ,மாணவிகளை திகைத்து போக வைத்தார் ,அந்த படத்தில் வருபது போலவே முகபாவனைகள் மூலம் அனைவரின் ஈர்ப்பையும் இவரின் பக்கம் கட்டி ஈர்த்தார்,இதோ அந்த அழகிய நடனம்.,