நியூசிலாந்தில் தமிழ் பாடலை ஒலிக்க செய்து, தமிழர்களை பெருமை படுத்திய தமிழ் பெண்கள்..

பண்டைய காலங்களில் கரகாட்டம் என்பது அணைத்து திருவிழாக்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது ,ஆனால் சமீபகாலங்காலாக இவற்றை மறந்து வருகின்றனர் நமது மக்கள் காரணம் இவற்றை அனைத்தையும் நமது தொலைபேசி மூலமாகவே பார்த்து கொள்ளலாம்,

   

 

என்பதற்காக இதன் மீதான பற்று சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகின்றது ,இதனை வளர்க்கும் வகையில் குவைத் நாட்டில் தனுஸ்ரீ என்ற ஐந்து வயது குழந்தை நமது கலையை அந்த நாட்டில் சென்று சேர்த்துள்ளார் இதனை பார்த்த அங்கிருந்த மக்களும் ,

ரசிகர்களும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர் ,இதனை பார்க்கும் பொது தன கண்ணே மறந்து வியப்பில் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர் இதன் மூலம் தமிழுக்கு கிடைத்துள்ள பெரு ரொம்ப பெரியது என்றே தோன்றுகின்றது ,இதோ அந்த பதிவு உங்களுக்காக.,