ஆடையை குறைத்துக்கொண்டே போகும் நடிகை ரகுல்ப்ரீத் சிங்…. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…

நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் இவர். “Gilli ” என்ற படத்தின் சினிமாவுக்கு மூலமாக அறிமுகம் இவர், சைமா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான “தடையற தாக்க” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் புத்தகம்,என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தார். மேலும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் இவருக்கு நல்ல படமாக அமைந்தது. அதன்பின் ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே, அயலான் என சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்….