ஆனாலும் இந்த பையனுக்கு இவ்வளோ குசும்பு கூடாது..! இணையத்தை கலக்கும் குசும்புகார சிறுவனின் டான்ஸ் வீடியோ

சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர்.

   

அவ்விதம் குழந்தை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது இந்த சின்ன பையனின் செயல் அவரது அம்மா பாடும் பாடலுக்கு எற்றவாறு அருமையாக நடனமாடுகிறார் இதை கண்டால் யாருக்கு தான் பிடிக்காது.

இது காண்போரை கண்குளிர வைத்துள்ளது குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர் தற்போது இணையத்தை கலக்கும் அந்த வீடியோ பதிவு இதோ