ஆன்லைன் மூலம் பல ஆண்களை தனது காதல் வலையில் சிக்கவைத்து பல லட்சம் வரை மோசடி செய்த பெண் , பிறகு நடந்த ட்விஸ்டை பாருங்க .,

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி என்பது மிக முக்கியமான பங்கு வகித்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , இதன் மூலம் மக்களிடத்தில் நல்ல ரீச் அடைந்து வருகின்றனர் , இதன் மூலமாக சாதாரணமான முறைகளில் பேசியும் வருகின்றனர் ,

   

 

இதில் பல்வேறு சமூக வலைத்தளங்களால் நிரப்ப பட்டு உள்ளது , அந்த வலைத்தளங்களில் தமது போட்டோவை போட்டு அதன் மூலம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதை ஒரு சிலர் வழக்கமாகவே வைத்துள்ளனர் ,

சில நாட்களுக்கு முன் அதே போல் பெண் ஒருவர் தனது தொலைபேசியின் மூலம் பல இளைஞர்களை தமது காதல் வலையில் சிக்க வைத்த பெண் , காதலித்த ஆண்கள் அனைவரிடமும் சுமார் 50 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளதாக கவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது .,