ஆபத்தை உணராமல் விரைவு ரயிலுக்கு முன்பு உலாவி கொண்டிருந்த பெண் , திக் திக் காட்சிகள் இதோ .,

முன்பிருந்த காலங்களில் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

   

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

என்பதே அனைவரின் கருத்தாக இருந்து வருகின்றது , சில நாட்களுக்கு முன்னர் குஷிநகர் விரைவு ரயில் முன்பு ஆபத்தை உணராமல் அங்கும் இங்குமாக தண்டவாளத்தில் ஓடி கொண்டிருந்த பெண் , இதனை பார்த்து அந்த ரயில் நிலையத்தில் இருந்த அனைவரும் கூச்சலிட்டனர் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,