ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு நடந்த கொடூரம் தாலிபான் வீரர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார் !! வைரல் ஆகும் வீடியோ.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் வீரர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை முரட்டு தனமாக விரட்டி அடித்துள்ளார்

ஆப்கானிஸ்தான் பெண்கள், தாலிபான் அவர்கள் நாட்டை கைப்பற்றிய பொழுதில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை சுகந்திரம் தேவையென்று

   

இதனிடையே, ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாக்கிஸ்தான் தலையிட வேண்டாம் என்று பல்வேறு இடங்களில் பெண்கள் போராடி வருகின்றனர் முக்கியமாக காபூலில்

மேற்கு காபூலில் பேரணியாக சென்ற பெண்களை தலிபான் போராளி ஒருவர் சரமாரியாக அடித்து விரட்டியடிக்கும் காட்சி twitter இல் வெளியாகியுள்ளது.

அட்டைகளை கையில் ஏந்தியவாறு, முழக்கமிட்டபடி பெண்கள் சாலையில் பேரணியாக செல்கின்றனர் அப்பொழுது தலிபான் போராளி ஒருவர் பிரம்பால் பெண்களை சரமாரியாக தாக்கி உள்ளார் அந்த வீடியோ எப்பொழுது பரவலாகி வருகின்றனர்.. அந்த வீடியோ கட்சியை நீங்களும் கண்டு கழிங்கள்.