அட கடவுளே… அது தலை ஆ..? இல்ல பரோட்டா போட்ற கல் ஆ..? என்னப்பா இப்டிலாம் பண்றீங்க..?

நமது உலகில் தினமும் எதாவது ஒரு புது வகையிலான அனுபவங்களை பெற்று வருகின்றோம் , குறிப்பாக புதுமைகளை கண்டெடுப்பதில் நமது உலகில் வாழும் மக்கள் வல்லவர்களாக திகழ்ந்து வருகின்றனர் , இது நமது நாட்டை மட்டும் குறிப்பது அல்ல ,

   

ஒரு மனிதனுக்கு அழகு என்பது அவன் அணிந்திருக்கும் உடையிலும் , நிறத்திலும் தலை முடியிலும் தான் தான் தேர்ந்தெடுக்கின்றனர் , அதனால் தான் நமது நட்டு இளைஞர்கள் முழுவதும் இதில் மட்டுமே செலவு செய்து வருகின்றனர் ,

தலை முடி என்பது அழகு சேர்க்கும் என்பதினால் அதில் மீது அதிகம் கவனம் காட்டி வருகின்றனர் மக்கள் , ஆப்பிரிக்கா நாட்டில் தலை முடிகென்று எப்படி செய்வார்கள் என்று பார்த்திருக்கீங்களா , இதோ அந்த காணொளி காட்சிகள் உங்களின் பார்வைக்காக .,