ஆரஞ்சு நிற மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ள நடிகை ரம்ய பாண்டியன்…

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான “ஜோக்கர்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக சோசியல் மீடியாக்களில் பிரபலமாகியுள்ளார், என்று சொல்லலாம்.

   

இவர், பிரபல டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிழும் கலந்து கொண்டார் நாடியாகி ரம்யா. மேலும், “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

அவ்வப்போது சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.  புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.