ஆரவாரத்தோடு நடந்த நடிகை ரோஜாவின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சி , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் ,தற்போது அவர் கட்சியின் எம் .எல். ஏ வாக இருந்து வருகின்றார் ,

சமீபத்தில் இவர் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ரோஜா ,பெரிய அளவில் கொண்டாடினர் ,அந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி பல பார்வைகளை கடந்து வருகின்றது ,இந்த நிகழ்விற்கு இவரின் ராசிகள் ஆரவாரம் கொடுத்து வருகின்றனர் என்றே தான் சொல்லவேண்டும் ,இதோ அந்த காணொளி .,