தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார் , இவருக்கென்று ஒரு மிக பிரியா ரசிகர் பட்டாளமானது தமிழ் ஆட்டில் இருந்து வருகின்றது ,
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் இப்போது அம்மா கேரக்டர்களுக்கு அழகூட்டி வருகிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அம்மணியில் கால்ஷீட் கிடைப்பதே மிக கடினமாகி விட்டது ,
சமீபத்தில் இவரின் பிறந்த நாளை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகின்றது , இந்த பிறந்த நாள் நிகழ்வில் ஒரு சில நடிகைகளும் கலந்து கொண்டு இந்த பிறந்தநாளை சிறப்பித்தனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,