ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மெர்சல் பட நடிகை நித்யா மேனன் , இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அ தி ர்ச்சி .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை நித்யா மேனன் , நடிகை நித்யா மேனன் தமிழில் “180” என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை நித்யா மேனன். இந்த படத்தை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ,

   

தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் இவரது உடல் எடையும் கூடி குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு “சை-க்-கோ” படத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன்.

மேலும்நடிகர் விஜய்யின் “மெர்சல்” உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடித்தார் , தற்போது ஆளே அடையாளம் தெரியாதது போல் எப்படி மாறிட்டாருனு பாருங்க , இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்து வருகின்றார்கள் .,