கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள் .. கடைசியில் நடந்ததை பாருங்க .,

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,

   

பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு .

சில நாட்களுக்கு முன்பு கிணற்றில் பூனை குட்டி ஒன்று விழுந்துள்ளது , இதனை பார்த்த இளைஞர்கள் இருவர் அந்த பூனையை வெளியில் எடுப்பதற்கு யோசித்து கூடை ஒன்றை எடுத்து அதில் கயிறுகளை கட்டி மேலே இழுத்தனர் , அதனை பார்த்த பலரும் இவர்களை பாராட்டி வருகின்றனர் .,