ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட முதல் பிரமாதமான தமிழ் திரைப்படம் என்ன தெரியுமா .? இதோ உங்களுக்காக .,

தற்போது உள்ள உலகத்தில் திரைப்படம் என்னும் ஒரு காணொளியில் மூலமாக மக்களிடத்தில் ஒரு மெசேஜ் கொண்டு பொய் சேர்த்து வருகின்றனர் அந்த வகையில் இந்த துறைக்கு பெரும் உயிர் மூச்சாய் விளங்குவது ரகிகள் தான் அவர்களால் மட்டும் இந்த வெற்றியானது சாத்தியமானது ,

   

நாளுக்கு நாள் பல்வேறு திரைப்படங்கள் வந்தாலும் , அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றியை நோக்கி பயணிக்கிறது , அந்த வகையில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் ,போன்ற பல்வேறு நடிகர்களால் உருவெடுத்தது தான் இந்த பிரமாண்டமான தமிழ் சினிமா ,

தமிழ் திரைப்படங்களில் ஆண்டு முதல் இன்று வரையில் எதனை திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கென்று தெரியுமா .? இதோ அதின் முழுமையான விவரங்களை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் , இதற்கு கிடைக்கும் சன்மானம் என்னவென்று பாருங்க .,