நாம் சாலைகளில் ஒழுங்காக செல்ல வழிநடுத்துபவர்கள் தான் போக்குவரத்து காவலர்கள். அவர்களுடைய பனி சற்று கஷ்ட்டமாக தான் இருக்கும். காரணம் அடிக்கும் வெளியில்,மழை, குளிர் போன்றவை ஏதுவாக இருப்பினும் அவர்களுடைய
பணி என்பது சாலைகளில் தான், அதை செய்தாக வேண்டும். நாம் பல போக்குவரத்து காவலர்கள் பலரை சாலகைகளில் பார்த்திருப்போம். அவர்கள் பலர் மக்கள் சாலைகளை கிராஸ் செய்ய உதவுவார்கள்.
அனால் இங்கு ஒரு போக்குவரத்து காவலர் செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்ல்லாம். அவருடைய இந்த செயல் காண்போரை நெகிழ செய்துள்ளது…
View this post on Instagram