ஆஹா.. என்ன அருமை.. இந்த இசைக்கு ம யங் காத மனிதர்களும் இருப்பாங்க..!! புல்லரிக்க வைத்த காணொளி

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இசை என்பது இந்த உலகில் உள்ள அணைத்து உ யிர் களுக்கும் பி டித்தமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒருவர் இசை கருவியை வாசிக்க பலரது பார்வை அவர்கள் மேல் தான் இருக்கும், அதற்க்கு முக்கியமான காரணம் அந்த அ ழகிய இசை தான், இந்நிலையில் saxphone கருவியை கொண்டு பிரபலமான ஒரு பாடலை வாசிக்கும் இந்த பெ ண்ணின் இசையை கேளுங்கள்…