நமது தேவைக்காக பல விதமான பொருட்களை தயாரித்து வருகின்றோம் ,இதில் பல்வேறு நுண்பொருட்களும் அடங்கும் ,அன்றாட தேவையான ஒன்று தண்ணீர் நீரின்றி அமையாது உலகு என்பார்கள் ,இதற்கு முக்கிய பொருளாக திகழப்படும் தண்ணீர் குழாய்,
இதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது முடியாத ஒன்று எதாவது கடினமான பொருட்கள் அதன் மீது விழுந்தாலோ ,அல்லது அளவுக்கு மீறி அதை வளைத்தாலோ இந்த நுட்பமானது சுக்கு நூறாக ஒடிந்துவிடும் ,ஆதலால் இதனை பாதுகாப்பாக பயன்படுத்துவர்த்தற்குM
ஒரு புது வகையான முயற்சியை ஒரு சிலர் கண்டறிந்துள்ளனர் ,இது ஒரு லாரி எடையை தாங்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது ,இதனை பலரும் பணம் கொடுத்து வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் ,இதோ அவர்கள் அதைவைத்து சரித்து காட்டும் தேர்வுகளை நீங்களே பாருங்க .,