“இசைஞானி இளையராஜா” பாடலை வாசித்து ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஆர்ப்பரிக்க வைத்த கல்லூரி மாணவிகள்..! வேற லெவல்

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்தி வெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார், ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

   

இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை செம வைரல் ஆகிவருகிறது.

சென்னை எத்திராஜ் கல்லூரியை சார்ந்த இவர்கள் என்ன அருமையாக இசைகின்றார் என்று நீங்களே பாருங்கள் ஒருவர் வைலினை இளையராஜா பாடலுக்கு வாசிக்க மற்றொருவர் அதற்கேற்ப மிமிக்கிரி செய்கிறார், இதோ அந்த வீடியோ காணொளி