இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மானுக்கு இவ்ளோ அழகான மகளா ..? சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ .ஆர் . ரஹ்மான் , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி , ஆங்கிலம் ,என பல மொழிகளில் இசையமைத்துள்ளார் , இவர் ரசிகர்களால் இசைப்புயல் , ஏ .ஆர் .ரஹ்மான் என்று அழைக்க படுகிறார் , இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு ஆஸ்கார் நாயகன் ,

   

தமிழில் முக்கியமான நடிகர்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர் தமிழ் மீது அளவு கடந்த பற்றினை வைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே , தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ் பெருமை பாடல்களையும் பாடி அதனை வெளியிட்டும் வருகின்றார் ,

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் அதில் ஒரு மகனும் இரு மகளும் அடங்கும் , சமீபத்தில் இவரின் மூத்த மகள் கதீஜாவுக்கு சிறப்பாக திருமணம் நடைபெற்றது , தற்போது இவரது இரண்டாவது மகள் ரஹீமாவுடன் படகில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,