இதற்கு மேல் ஒருவர் வாழ்க்கையில் வேறென்ன சந்தோசம் இருக்க முடியும் , பல நெஞ்சங்களை கவர்ந்த காட்சிகள் .,

ஒவொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கிய இடம் பிடித்திருப்பவர் தாய் , இவரின் அன்புக்கு யாரும் நிகராக முடியாது ,மாதா ,பிதா, குரு என நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இவர்கள் ,இவர்களின் இடத்தினை யார் வந்தாலும் நிரப்ப முடியாது ,இந்த வாக்கியத்தை யாராலும் தவிர்க்கமுடியாது ,

   

 

ஒரு குழந்தையை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற அவர்களின் பெற்றோர்கள் ரத்தத்தை சிந்தி உழைத்து வருகின்றனர் , பின் அவர்கள் குழந்தைகள் பெற்ற வெற்றிக்கு எதிர்காலத்தில் வருகின்ற சொந்தங்கள் பலரும் உரிமை கொண்டாடிவருகின்றனர் ,இதனை காண்கிற பெற்றோர்களின் முகமானது வாடி போகின்றது ,

சமீபத்தில் தாய்க்காக பிறந்தநாள் நிகழ்ச்சியை எப்பாடு செய்த பெண் ஒருவர் அவர்கள் குடும்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அந்த நிகழ்ச்சியில் அவரின் தாய்க்கு பரிசாக அளித்தார் ,அதனை கண்டா அந்த தாய் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,அந்த ஆனந்த கண்ணீரை நீங்களே பாருங்க .,