இதுக்கு பேரு தான் ‘பொண்ணு பாக்குற function-ஆம்’.. என்னத்த சொல்றது, நீங்களே பாருங்க..

தற்போது உள்ள நிலையில் நாம் செய்யும் அணைத்து வேலைகையும் சோசியல் மீடியாக்களில் upload செய்து விடுகிறோம். அது ஒரு சிலரின் முழு நேர பணியாக கூட உள்ளது என்று சொல்லலாம். அதற்க்கு மிக முக்கிய காரணம் இந்த smartphoes தான்.

   

சோசியல் மீடியா மூலம் நாம் செய்யும் அணைத்து வி ஷி ய ன்க ளையும் பிறருக்கு கொண்டு செல்கிறோம் அதுவும் உட்கார்ந்த இடத்தில இருந்துகொண்டே, ஒரு சிலரை vlog என்ற பெயரில் என்னென்னமோ வீடியோ எடுத்து அதனை ஷேர் செய்கிறார்கள்.

அந்த வகையில் “பெண் பார்க்கும் விழா” என்று கூறி இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, அதனை பல ஆயிரம் நபர்களும் பார்த்தும் வருகின்றனர், இதோ அந்த வடைய நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோ அந்த விழா எப்படி இருக்கும்னு…