இதுதான் உண்மையான காதலா ..? இவ்வளவு வயசுலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க பாருங்க .,

குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று இவுலகில் யாரும் இருந்து விட முடியாது ,அந்த குழந்தையின் குறும்பு தனமும் ,மழலை கலந்த பேச்சும் ,விளையாட்டுகளும் என அனைத்தையும் ரசிக்கும் படியாக இருக்கும் ,அதுமட்டும் இன்றி அந்த குழந்தைகளுக்கு வித விதமான பொம்மைகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் ,

   

அந்த குழந்தைகளின் மீது அதிகமான பாசத்தையும், நேசத்தையும் வைத்துள்ளனர் ,இந்த குழந்தையின் சிரிப்பை காணும் போது எப்படி பட்ட கஷ்டங்கள் வந்தாலும் நீங்கி விடும் ,அவர்களிடம் கூடி விளையாடும் போது நாம் குழந்தையாகவே மாறிவிடுகின்றனர் ,இதில் தாத்தா, பாட்டியின் பாசமானது குழந்தைகளுக்கு பெரிய அளவில் வந்து சேர்கின்றது

ஒரு குழந்தை சரியாக வளர தாய் ,தந்தை போலவே தாத்தா ,பாட்டிக்கும் முழு அங்கீகாரம் உண்டு ,அனாலும் அவர்கள் குழந்தைகளை பாசத்துடனும் நேசத்துடனும் தான் வழி நடத்தி செல்வார்கள் ,அதேபோல் உண்மையான காதலுக்கு இவர்களின் அன்பும் ஒரு எடுத்து காட்டுதான் ,இவளவு வயதிலும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றனர் என்று பாருங்க .,