இது உலகமகா நடிப்பு டா சாமி !! கார் அருகில் வந்தவுடன் இந்த பறவை என்ன செய்யிதுனு நீங்களே பாருங்க .,

முன்பெல்லாம் நம் வீட்டு முன்பு கூட்டம், கூட்டமாக இருந்த பறவையினங்கள் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. செல்போன் கதிர்வீச்சுகள் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களை அழித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இன்னொன்று முன்பெல்லாம் அதிக அளவில் ஓட்டு வீடுகள் தான் இருந்தன.

   

ஆனால் இப்போது காங்கிரீட் வீடுகள் வந்துவிட்டதால் பறவைகளும் தங்கள் வாழ்விடத்தை இழந்துவிட்டன.விவசாய நிலப்பரப்பும் குறைந்து விட்டது. அதனால் நேரடியாக முன்பெல்லாம் தோட்டத்தில் இருந்தும், நெல்வயல்களில் இருக்கும் பூச்சிகள்,

சின்ன,சின்ன தானியங்களையும் சாப்பிட்டு வந்த பறவையினங்களுக்கு இப்போது அதுவும் கிடைப்பது இல்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த சுவாரசியமான நிகழ்வை பாருங்க , தன் மீது கார் ஏறியது போல் பறவை ஒன்று நடிக்கும் காட்சிகளை பாருங்க .,