‘இது என்னுடைய TOILET ஸ்டோரி’.. இயக்குனர் க்ரித்திகா உதயநிதி ஸ்ப்ரே செய்துள்ள வீடியோ..!

க்ரித்திகா உதயநிதி, இவர் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். “வணக்கம் சென்னை” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர் நடிகர் தயாரிப்பாளர் பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் MLA உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி தான் இந்த க்ரித்திகா உதயநிதி அவர்கள்.

   

மேலும், “kaali” என்ற திரைப்படத்தை இயக்கியவர் இவர் தான், இந்த படத்தில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகை ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது க்ரித்திகா உதயநிதி அவர்கள், பயணங்களின் போது தான் அனுபவித்த Toilet கஷ்ட்டம் குறித்து பேசி ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது அதிகமாக பரவி வருகிறது..