‘இது ஓவர் ஹாட்’..! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ.. திணறும் இணையதளம்..

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். மிக முக்கியமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர், என்று தான் சொல்ல வேண்டும். “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான நடிகை ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

   

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது, என்று சொல்ல்லாம். இதனிடையே சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி எடுத்து கொண்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா, சை க்கோ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான பெரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் நெட்டிசன்கள் எ க்குத்த ப்பாக வர் ணித்து வருகின்றனர். இதோ அந்த ஹாட் பிச்சர்…