இந்த டிக் டாக் வந்ததும் வந்துச்சி முக்காவாசி பேருக்கு அவங்க மனசுல பெரிய ஹீரோ ஹீரோயின் போல கருதிக்கறாங்க அதில் ஒரு சில பெரு அவங்களுக்குள்ள இருக்கும் திறமையை வெளிக்காட்ட இந்த ஆப் உறுதுணையாய் இருக்கிறது. அனால் ஒரு சில பெரு பண்ற அள பறைய பாக்க முடியால அதா போல தான் இவங்க இரண்டு பெரும் பண்றது கொஞ்சம் வித்யாசமா புது விதமான டான்ஸசை அறிமுகம் படுத்தியுள்ளார் இவர்கள், இது இளைஞருக்கு சரி வயதானவர்களுக்கும் சரி நல்ல பொழுது போக்கா அமைகிறது இந்த டிக் டாக்…
தற்போது இணையத்தை வைரலா பரவும் அந்த காணொளி இதோ!!! யம்மாடி இப்புடிலாம் டான்ஸ் ஆடுவாங்களா. கண்டிப்பா நல்ல நகைச்சுவை இருக்கு நீங்களும் பாருங்கள்.