“சூரரைப்போற்று” படத்தின் ஹீரோயின் ஆன மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் “பொம்மி” கதாபாத்திரம் மக்களிடத்தில் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், நடிகை அபர்ணா அவர்கள், இவர் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். சில நாட்களுக்கு முன்னாடி “வீட்டுல விசேஷம்” பட Promotion நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது, என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட்டான ஒரு சேலையில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த இவருடைய ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று சொல்ல்லாம்.