இது மாதிரி ஒரு மெல்லிசையை யாருமே கேட்டிருக்கமாட்டீங்க , எவ்வளவு அழகிய குரல் பாருங்க .,

இசை என்று சொன்னால் அதை பிடிக்காத என்று இவுலகில் யாரும் சொல்லமுடியாது மருந்துகளால் கூட குணப்படுத்த முடியாத மனக்கஷ்டங்களை இந்த வகையிலான இசையானது அதிலிந்திருந்து நம்மை மீண்டு வர வைக்கின்றது , இதனால் மனதிலிருக்கும் துன்பங்கள் சென்று நோய் அற்று வாழ்ந்து வருகிண்டோம் ,

   

இதற்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்பது இல்லை தினம் தோறும் தொலைபேசியை உறங்கவிடாமல் சோர்வடைய செய்கின்றோம் அவ்வப்போது தனிமையில் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டு மன நின்மதியை பெற்றுக்கொள்ளுங்கள் ,இதற்காக மருத்துவர்களிடம் சென்று பணம் காசுகளை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை ,

சில நாட்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல பாடகர்கள் பாடிய பாடல்களை அவர் பாணியில் பாடியை காட்சியானது பார்க்கும் அனைவரையும் சிலிர்க்க வைத்து வருகின்றது ,இதில் ஒரு சிறுமியும் அடங்கும் இதோ அந்த அழகு நிறைந்த பாடல்கள் , இணையத்தில் வைரல் ஆன காட்சி உங்களின் பார்வைக்காக .,