இதெல்லாம் என்ன பரிகாரம்னு உங்களில் யாருக்காவது தெரியுமா ..? புதுமையான திருவிழாவா இருக்கே ..

நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் வடமாநிலத்தவர்கள் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,ஆனால் இவர்கள் வித்யாசமாக செய்து அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள் ,

   

நமது மக்கள் கோவில் திருவிழாக்களை கொலைக்களப்படுத்தும் வகையில் புதிய வகையான செயல்களை செய்வதின் மூலம் அந்த நிகழ்வானது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் இது போன்ற விஷயங்கள் அங்கு பெரிதும் பேசப்பட்டு வருகிறது ,ஒரு சில நாட்களாக நாம் எந்த ஒரு திருவிழாக்களையும் கொண்டாடுவதில்லை ,

அதற்கு காரணம் இந்த பெருந்தொற்று காலங்களில் அவற்றையெல்லாம் நாம் தவிர்த்து வருகிறோம் , அண்மையில் மணப்பாறையில் உள்ள கோவில் ஒன்றில் புதுவிதமான பரிகாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ,இது போன்ற நிகழ்வுகள் ஆண்டு ஆண்டாக நடப்பதாக தெரிவித்துள்ளனர் அந்த ஊர் மக்கள் ,இப்படி ஒரு விழாவா என்று மக்களிடத்தில் ஆச்சர்யம் எழுந்துள்ளது .,