இந்தியாவில் நூதனமாக திருடும் கொள்ளை கும்பல்.. சிசிடிவி-யில் சிக்கிய காட்சிகள்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு காணொளியின் தொகுப்பு. திருடர்கள் எந்த வகையில் எப்படி திருடுகிறார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். என்ன தான் கமெராக்கள் பொறுத்தப்பட்டாலும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய கைவ ரி சையை காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு திருட்டுக்கள் காணொளி தொகுப்பு தான் இப்போ நீங்க பாக்க போறீங்க. இதோ அந்த வீடியோ…