இந்தியா கிரிக்கெட் அணியின் வேகா பந்து வீச்சாளருக்கு மர்மநபர் கொடுத்த சர்ப்ரைஸ்!!! என்னவென்று காணுங்கள்.

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச் கடந்த மதம் 6 ஆம் தேதி தொடங்கியுள்ளது, 5 ந்து போட்டிகளை கொண்ட தொடர் விறு விறு பாக செல்கின்றனர்.

   

எது வரை 4 ங்கு போட்டிகள் முடிந்துள்ளது இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி 1 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது 1 மேட்ச் draw வில் முடிந்துள்ளது.

இன்னிலையில் கடந்த 3 ஆம் தேதி நம் இந்தியா அணியின் வேகா பந்து வீச்சாளர் முஹம்மத் ஷமிக்கு பிறந்தநாள் முழு திறமையும் வெளிக்காட்டி வந்துள்ளார் இந்த டெஸ்ட் மேட்சில் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

இங்கிலாந்தியில் நடை பெற்று வரும் இந்த மேட்சில் முஹம்மத் ஷமியின் ரசிகர் ஒருவர் மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் பொது அவருக்கு கேக் எடுத்து வந்துள்ளார் ரசிகர் அனைவரும் அதை வெட்ட சொல்லி கேட்டதால் சாமி அவர்கள் வந்து ஆனந்தமாக அந்த கேக்கை விட்டு சென்றார்