காலேஜ் ஹாஸ்டல் குள்ள இந்த பெண்கள் அடிக்கற கூத்த பாருங்க..!! இணையத்தை கலக்கும் காணொளி

கல்லூரி காலம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க மு டியாத சில வருடங்களாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். என்ன தான் பள்ளி ப ருவ நினைவுகளை நாம் மறக்க மு டியாது என்று சொன்னாலும், கல்லூரியில் நமக்கு இருக்கும் நினைவுகள் நம்மால் இ றுதி வரை மறக்க மு டியாத ஒரு நினைவாக இருக்கும்.

குறிப்பாக கல்லூரி hostel-ல் த ங்கி ப டிக்கும் மா ணவ மா ணவி க ளுக்கு இருக்கும் நினைவுகள் தான் மிக சிறப்பு. கல்லூரி மு டிவில் அவர்களது பி ரிவு அவர்களால் ஏ ற்றுக் கொ ள்ள மு டியாது என்று தான் சொல்ல வேண்டும். அவ்வ ளவு மகிழ்ச்சியாக இ ருந்து ரு ப்பா ர்கள் hostel-ல் த ங்கி ப டிக்கும் மா ணவ மா ண வி கள். ஆ ட்டம் பா ட்டம் கொ ண்டாட்டம் என பல நினைவுகள் இருக்கும் அவர்களுக்குள். இந்நிலையில் கல்லூரி hostel-ல் மா ணவர்கள் சிலர் சேர்ந்து ஆ ட்டம் போ ட்ட காட்சியை நீங்களே பாருங்களேன்…