இந்த கொடுப்பனை எல்லாம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்..

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இன்னும் சில கிராமங்களில் விழா காலங்களில் பொது ஒரு சில விளையாட்டு போட்டிகளில் கிராம மக்கள்,

   

மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு மகிழ்கின்றனர் என்று சொல்ல்லாம். மேலும், இவர்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து திருவிழா நாளில் மக்களுக்கு போட்டிகளை நடத்தி வருகிறார்கள்,

இதில் ஒரு சில பெண்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். இதோ ஒரு கிராமத்தில் நடந்த போங்க விளையாட்டு போட்டிகளின் அழகிய காட்சி…