இப்பொழுது 90 ‘s கிட்ஸ் vs 2 k கிட்ஸ்னு மீம்ஸ் ரொம்ப ட்ரெண்டிங்கா இருக்கு அவங்க அவங்க மாத்தி மாத்தி மீம்ஸ் போட்டு என்டர்டேன்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க இணையதளத்தில் அவர்களையும் மிஞ்சும் அளவுக்குதான் இந்த வீடியோ இருக்கின்றது,
இப்பொழுது பிறந்து சில நாட்களிலேயே குழந்தைகள் செல்போன் யூஸ் பண்ண கற்று கொள்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் அவர்கள் ஆற்றால் திறமைக்கு நம்மளால ஈடு கொடுக்கமுடியாது என்றுதான் கூற வேண்டும் அதற்கு எரித்தவருடன் இந்த வீடியோவில் வரும் குழந்தைகள் இம்புட்டு சின்னவயசில் பக்தி மயமாகவுள்ளார் அது மட்டும் இல்லாமல் துக்க கலப்பில் சாப்பிடும் அழகு பார்ப்போரை கவரும் மற்றும் அவர்கள் நடிப்பு திறமைக்கு இந்த காலத்து நடிகர் விழ்த்துவிடுவார்கள் போல, வைரல் ஆனா அந்த விடியோவை நீங்களும் கண்டு கழிங்கள்.