குழந்தை ஒன்று பரதநாட்டியம் ஆடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.
மக்கள் தங்களுடைய நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். youtube, instagram போன்ற பக்கங்களில் உள்ள வீடியோக்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. எப்போதும் குழந்தைகள் செய்யும் ஒவ்வொன்றும் மிகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் .
அவர்கள் மழலை கொஞ்சம் பேசுவது, சிரிப்பது போன்றவை அனைத்துமே நமக்கு மிகவும் பிடிக்கும். அதாவது ஒரு சிறு குழந்தை அவரது தாய் கூறும் பரதநாட்டிய இசைக்கு ஏற்றவாறு அது தனது கால்களை மாற்றி மாற்றி வைக்கின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது இரண்டு வயதே ஆகும் அந்த குழந்தை தாளத்திற்கு ஏற்ப நடனமாடும் வீடியோவானது செம வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…