நடிகை சாக்ஷி அகர்வால், “raaja ராணி” படத்தில் ஒரே ஒரு சிறிய காட்சியில் மட்டும் வந்து சென்றவர் தான் இவர். மேலும், பிரபலமான தமிழ் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இவர். இந்த நிகழ்ச்சி மூலமாக தான் மக்களிடத்தில் பிரபலமானார் இவர். அதற்கு முன் விசுவாசம், அரண்மனை, கபாலி போன்ற படங்களில் நடித்தார் நடிகை சாக்ஷி.
லக்கடவுன் சமயத்தில் வீட்டிலே சில ஒர்கோட்களை செய்து தனது உடலை fit -ஆக மாற்றினார் நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள். அதுமட்டுமில்லாமல், சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டும் வந்தார். அதன் மூலம் சாக்ஷி அகர்வால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.
அதோடு, தினம் தினம் இவரின் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றனர், என்று தான் சொலல் வேண்டும். அந்த வகையில் தற்போது, டைட்டான ஜிம் ட்ரெஸ்ஸில் கையில் basketball ஒன்றை வைத்துக்கொண்டு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்…
View this post on Instagram