‘இந்த ட்ரேஸ்ல சேல மாதிரி இருக்கீங்க’.. நடிகை மடோனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே…

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை பெற்றவர் தான் இளம் நடிகையான நடிகை மடோனா செபாஸ்டின் அவர்கள். அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இவர் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.

   

மேலும் ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்திருந்தார். நடிகர் மற்றும் இயக்குனருமான சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் நடித்தார். தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமலா உள்ளார் இவர்.

மற்ற நடிகைகளை போல ஹாட்டான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.