இந்த நாட்டுல தான் ஏழை மக்கள் அதிகமா வசிக்கிறாங்களா ..? பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , நீங்களே பாருங்க .,

வீடு என்பது ஒரு மனிதனுக்கும் , குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் முக்கியமான ஒன்றாக இருகின்றது , வீடு இல்லாததால் அதிகமான மக்கள் சாலை ஓரங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் அதற்கு காரணம் அங்குள்ள அரசியல் வாதிகளை குறை சொல்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது ,

   

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு , இருப்பிடம் ஆகிய இரண்டும் அத்தியாவசியமானது , இந்த உணவுக்காக பெரும்பாலான மக்கள் போராடி வருகின்றனர் , பொருளாதாரத்தில் உயர்ந்த மனிதர்கள் இவர்களை போல் ஆட்களுக்கு ,

எதாவது உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது , உலகில் மிகுந்த ஏழை நாடுகளின் பட்டியலை இப்பொழுது கண்டு தெரிந்து கொள்ளுங்கள் , உலகம் ஊற்றி நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் தற்போது நமது கையில் அடைந்து விட்டது , அதனை நல்வழியில் பயன்படுத்தி கொள்ளுங்கள்