இந்த நாதஸ்வர இசையை பிடிக்காதவர்கள் என்று யாரவது இருக்க முடியுமா ..? இவ்ளோ அழகான இசையை கேக்கணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா .?

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நாதஸ்வரம் இசை கருவி தற்போது ஒரு சில இடங்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் இசை மிகவும் சிறப்பானது, ஒரு சில நிகழ்ச்சி தான் தற்போது நாதஸ்வரம் வாசிக்க படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்,

சமீபத்தில் நடந்த நிகழ்த்தி ஒன்றில் பிரபல நாதஸ்வர கலைஞர் பெண்ணை மெழுகு பொம்மையால் செய்து ,அவர் வாசிக்கும் படியாக ஒரு சிலையை வடிவமைத்துள்ளார் ,இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ,அந்த அழகிய அதிசயமான காட்சிகளை நீங்களே கண்டு மகிழுங்கள் இதோ , அந்த பதிவு உங்களின் பார்வைக்காக .,