இந்த பாசத்துக்கு மேல என்ன வேணும்… ஒட்டுமொத்த இணையத்தை நெகிழ வைத்த வைரல் காணொளி

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.

   

என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தன்னை வளர்த்து வழி நடத்திய பாகனுடன் பாசமாக இருபதை பார்த்து ,

அங்கு வந்தவர்கள் படம்பிடித்து சென்றனர் ,மனிதர்களே மனிதர்கள் மேல் பாசம் வைக்காத காலத்தில் இந்த யானை தன்னை வளர்பவரிடம் எவ்வளவு பாசமாக இருக்குதுனு பாருங்க ,இப்படி ஒரு அழையா காட்சியை பார்த்திருக்கீங்களா ..