இந்த புகைப்படத்தில் இருப்பவரை யாரென்று தெரிகிறதா ..? பிரபல இசை துறையை சார்ந்தவர் , யாருனு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க .,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான் அவர்கள். பல தமிழ் படங்களில் இசை அமைத்துள்ளார் இமான் அவர்கள். பல ஹிட்டான பாடலைகளை தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்கி உள்ளார் இமான் அவர்கள். சமீபத்தில் அண்ணாத்த படத்திற்கு இசை அமைத்திருந்தார், அது குறித்து பதிவுகளையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

   

பல முன்னணி நடிகர்களோடும் தற்போது இவர் இசையமைத்து வருகின்றார் , இவர் எவ்வளவு தான் உயரத்துக்கு சென்றாலும் திறமை உள்ள ஏழை மக்களை கை விடுவதில்லை , அந்த வங்கியில் சமீபத்தில் கூட இணையத்தில் பாடல் பாடி வைரலாக திருமூர்த்தி என்றவரை திரைப்படத்தில் பாட வைத்தார் , திருமூர்த்தி தற்போது பின்னணி பாடகராக வளம் வருவது குறிப்பிடதக்கது ,

யாருமே வானத்தில் இருந்து குதித்து பெரியாலாவது கிடையாது , திறமையை வைத்து மட்டுமே வளர்க்கின்றனர் அதற்கு டி .இமானும் ஒரு ஆதாரம் , தனது சிறு வயதில் இருந்தே மேடைகளிலும் , கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பிரபலம் அடைந்த ஒருவர் தான் நம் முன் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார் , அவரின் சிறுவயது புகைப்படங்களை நீங்களே காணுங்கள் .,

 

View this post on Instagram

 

A post shared by D.Imman (@immancomposer)