கோவை மாணவி வழக்கை தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்துள்ளன குற்ற காட்டிற்குள்ளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைது செய்ப்பட்ட நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி மாணவர், மாணவிகளிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும், மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது இதைப்பற்றி மாணவி ஒருவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ பதிவு இதோ