நமது நாட்டு இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மீது அளவு கடந்த பற்று ஆனது உண்டு ,அதில் அவருக்கு பிடித்த வகையில் உள்ள வாகனங்களை அவர் அவர்கள் பிடித்தவாறு வாங்கி அதனை வைத்து ஊர் சுற்றுவதனால் இன்பமானது அவர்களுக்கு கிடைக்கின்றது ,
இதனை வைத்து போட்டியிட்டு சிலர் வருகின்றனர் ,இதில் லச்சக்கணக்கில் இது போன்ற வாகனங்களை வாங்கி மட்டும் செலவிட்டு வருகின்றனர் ,இதனை யாரும் பாதுகாப்பான முறையில் யாரும் கையாள்வது கிடையாது ,
இந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை கொண்டு தினம் தோறும் இளைஞர்கள் சேர்த்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர் , ஆனால் இதில் ஒரு சிலர் சிறுவயதேயே உயிர் இழப்பதும் உண்டு , ஆனால் அந்த விலை உயர்ந்த வாகனத்தை இப்படி ஒரு ரேஸில் பார்த்திருக்க மாடீங்க .,