இந்த பொண்ணு எப்படி தேசிய கீதம் பாடுதுன்னு பாருங்க.. – கண்டிப்பா இவரை பாராட்டியே ஆகணும்.

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. அதற்க்கு மிக முக்கியமான ஒரு காரணம் என்றால், அது சமூகவலைத்தளங்கள் தான். தற்போது ஒரு சிலர், ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

ஒரு சிலர், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது இளம் பெண் ஒருவர், நமது நாட்டின் தேசிய கீதம் பாடலை வாட்டர் க்ளாசில் தண்ணீர் நிரப்பி வாசித்து காண்பித்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மிகவும் துல்லியமாக வாசித்துள்ளார் அந்த பெண். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…