இந்த மாணவி எதன் மீது அமர்ந்திருக்கிறார் என்று தெரியுமா ..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க .,

தற்போது உள்ள காலத்தில் ஸ்வாரஸ்யத்துக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது ,தினம் தினம் ஒரு புதுமையான நிகழ்வுகளை கண்டு கொண்டே தான் இருக்கின்றோம் ,இந்த வித்யாசமான நிகழ்வுகளை நேரில் அந்த அளவிற்கு யாரும் பார்த்தது கிடையாது ,

   

காரணம் என்னவென்றால் அறிய வகையில் இந்த காணொளியும் ஒன்றாக இருந்து வருகின்றது ,இந்த மாதிரியான காணொளியை காண யாருக்கு தான் அசையிருக்காது , நமது மக்கள் புதியதாக எதாவது ஒரு நிகழ்வை கண்டால் அதற்கு பெரிய அளவில் எதிர்வினையாடுவது உண்டு என்று தான் சொல்ல வேண்டும் ,

சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் கடப்பா என்னும் பகுதியில் மாணவிகள் சிலர் சேர்ந்து விக்டோரியா என்னும் மலரின் இலையில் துள்ளி குதித்து விளையாடும் காட்சியது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் ஈர்ப்பையும் பெற்று வருகின்றது ,அதில் 36 கிலோ எடைகொண்ட பெண்ணை சர்வ சாதாரணமாக இந்த இலையானது தாங்குகிறது ,இதோ அந்த பதிவு .,