இந்த மாதிரி பொண்ணுங்களை எங்கப்பா இருக்காங்க..? இவங்க செய்யும் டிக் டாக் அப் பார்த்து என்ஜாய் ப ண்ணு ங்க.

டிக்டாக் இன்றைய இளைஞர்களின் குறிப்பாக இளம் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது, மேலும், இதன் மூலம் பல திறமைசாலிகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும், டிக் டாக் வீடீயோ முயற்சி சிலநேரங்களில் ஆ ப த்தி லும் மு டிந்து விடுவதுண்டு. இதனால் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

   

மேலும் தற்போது டிக் டாக் போன்றவற்றின் மூலம் சீரியல் மற்றும் சினிமா மற்றும் வாய்ப்புகள் ஒரு சில நபர்கள் பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது இளம் பெண்களின் டிக் டாக் தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…